சருமத்தின் கருமையை போக்கும் மாம்பழ பேஸ் பேக்
(FASTGOSSIP|COLOMBO) மாம்பழத்தை வைத்து இயற்கையாக சருமத்தின் கருமையை போக்க உதவும் சில பேஸ் பேக்குகளை விரிவாக பார்க்கலாம். மாம்பழப் ஃபேஸ் பேக்: மாம்பழத்தின் சதைப் பகுதியை எடுத்து முகத்தில் போட்டு 5 நிமிடம் முகத்தில்...