Category : விளையாட்டு

Top Story 3விளையாட்டு

இலங்கை – இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை

Azeem Kilabdeen
சுப்பர் 8 சுற்றில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (22) பல்லேகலை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டி பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட்...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கைக்கு மூன்று பதக்கங்கள்

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  18 வயதுக்குட்பட்ட ஆசிய இளையோர் மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று (18) நடைபெற்ற தடகளப் போட்டியில் தருஷி அபிஷேகா தங்கப் பதக்கம் வென்றார். பெண்களுக்கான 800 மீற்றர்...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஷம்மி சில்வா மீண்டும் தெரிவு

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஷம்மி சில்வா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் 2025 – 2027 வருடத்திற்கான அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

நியூசிலாந்தை வீழ்த்தி சம்பியன்ஸ் கிண்ணத்தை சுவீகரித்தது இந்தியா!

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி கிண்ணத்தை சுவீகரித்துள்ளது. இறுதிப் போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில்...
விளையாட்டு

இறுதிப் போட்டிக்கு தெரிவான நியூசிலாந்து அணி

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐ.சி.சி செம்பியன்ஸ் கிண்ண தொடரில் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இரண்டாது அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 50 ஓட்டங்களால் வெற்றிப் பெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது. போட்டியில்...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2025 சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் அவுஸ்திரேலியா அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இன்றைய தினம் (04) டுபாயில் நடைபெற்ற முதல் அரையிறுதிப்...
விளையாட்டு

புனித செபஸ்டியன்-பிரின்ஸ் ஒப் வேல்ஸ் போட்டியும் சமநிலையில் நிறைவு

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புனித செபஸ்டியன் கல்லூரி மற்றும் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வருடாந்த கிரிக்கெட் சமர் ‘Battle of The Golds’ சமநிலையில் நிறைவு பெற்றுள்ளது....
விளையாட்டு

பங்களாதேஷை வீழ்த்திய நியூஸிலாந்துடன் ஏ குழுவிலிருந்து இந்தியாவும் அரை இறுதிக்கு முன்னேறியது; பாகிஸ்தானும் பங்களாதேஷும் முதல் சுற்றுடன் வெளியேற்றம்

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ராவல்பிண்டி தேசிய விளையாட்டரங்கில் நேற்று திங்கட்கிழமை (24) நடைபெற்ற ஏ குழுவுக்கான 4ஆவது சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷை 5 விக்கெட்களால் வெற்றிகொண்ட நியூஸிலாந்து அரை...
விளையாட்டு

முதலாம் இடத்தை பிடித்த மகேஷ் தீக்ஷன!

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) வெளியிட்டுள்ள சமீபத்திய ஒருநாள் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்ஷன முதலாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். சமீபத்தில் முடிவடைந்த...
Top Story 3விளையாட்டு

9வது ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பம்

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 9வது ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டிகள் நேற்று இரவு (7) சீனாவில் ஆரம்பமாகியது. அதன்படி, இம்முறை போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி நான்கு விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். 9வது...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்றது. காலியில் இன்று...
விளையாட்டு

ICC தரவரிசையில் மூன்றாம் இடம் பிடித்த மஹீஷ் தீக்ஷன

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஐ.சி.சி ஆடவர் ஒருநாள் பந்துவீச்சு தரவரிசையில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 7வது இடத்திலிருந்த தீக்ஷன 4 இடங்கள் முன்னேறி மூன்றாவது...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கை அணி முதலில் துடுப்பாட்டம்

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது. இந்தப் போட்டி...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

புதிய செயலியை அறிமுகப்படுத்தும் இலங்கை கிரிக்கெட்

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை கிரிக்கெட் சபையானது ‘ஸ்ரீ லங்கா கிரிக்கெட் லைவ்’ என்ற பெயரில் கையடக்க தொலைபேசி செயலி ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது. இலங்கை கிரிக்கெட் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்வதற்கு...
விளையாட்டு

நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி!

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்னும் சற்றுநேரத்தில் நியூசிலாந்தின் ஹாமில்டன் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. அதன்படி, போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்றுள்ள இலங்கை அணி முதலில்...