மீண்டும் பிஃபாவின் தலைவராக செப் பிளாட்டர்
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியிருக்கும் சர்வதேச கால்பந்து சம்மேளனமான பிஃபாவின் தலைவராக செப் பிளாட்டர் மீண்டும் தெரிவாகியுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜோர்டான் நாட்டு இளவரசர் அலி பின் அல் ஹுசைன் இரண்டாம் சுற்றின்போது போட்டியிலிருந்து...