உலகக் கிண்ணம் மீது கால்களை வைத்தது மனதை காயப்படுத்தியது- முகமது ஷமி..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உலகக் கிண்ணம் மீது அவுஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் கால் வைத்திருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானதற்கு பலர் கண்டனம், அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில் இந்திய...