வணிகம்

Construction- Expo கண்காட்சி ஜூனில் ஆரம்பம்…

கட்டட நிர்மாணத்துறை பொறியியல் (Construction- Expo) மற்றும் வாஸ்த்து விஞ்ஞானம் தொடர்பிலான கண்காட்சி எதிர்வரும் ஜூன் மாதம் 29ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

பசுமையை நோக்கிய இலங்கையின் பயணம் என்ற தொனிப்பொருளில் இக்கண்காட்சி கொழும்பு பண்டாநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் ஜுன் 29, 30 மற்றும் ஜூலை 1ஆம் திகதி வரை மூன்று தினங்களாக நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

பண்டிகைக் காலத்தில் சதொச கிளைகளில் குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை…

wpengine

‘Vega’ டிஜிட்டல் விருது வழங்கும் நிகழ்வில் HNB Financeக்கு மதிப்பளிப்பு

wpengine

மீன் மீதான இறக்குமதி வரி அதிகரிப்பு

wpengine