உலக செய்திகள்

COVID – 19 தடுப்பூசிக்கு கனடாவும் அனுமதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கனடா) – Pfizer-BioNTech COVID – 19 தடுப்பூசியை வழங்குவதற்கு கனடாவும் அனுமதி வழங்கியுள்ளது.

20 மில்லியன் தடுப்பு மருந்துகள் தற்போது கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. .

குறித்த இந்த தடுப்பு மருந்து தரமானதுடன் பாதுகாப்பானது என தடுப்பு மருந்து கொள்வனவு முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த மாத இறுதியில் மேலும் 4 மில்லியன் மக்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்வர் என கூறப்படுகின்றது.

Related posts

ஏழு மாடி கட்டிடம் இடிந்து விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு…

wpengine

ஊரடங்கு பிறப்பிக்க மறுக்கும் பாகிஸ்தான்

wpengine

அமெரிக்காவில் நியூயார்க் விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு – ஸ்தம்பித நிலையில் பயணங்கள்..?

wpengine