விளையாட்டு

சென்னை சுப்பர் கிங்ஸ் 10 பேருக்கு கொரோனா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சாளர் ஒருவர் உட்பட 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகளில் பங்கேட்பதற்காக டுபாய் சென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உறுப்பினர்கள் கொரோனா தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

உள்நாட்டில் இடம்பெறும் போட்டிகளில் விளையாட தனுஷ்கவுக்கு அனுமதி வழங்கிய SSC விளையாட்டுக் கழகம்..!

wpengine

அதிக கோல்கள் அடித்த மெஸ்ஸி’க்கு தங்க சப்பாத்து..

wpengine

விசுவாசம் மிகவும் முக்கியம் : கோஹ்லி

wpengine