கேளிக்கை

‘Dark Phoenix’ ஸ்கோப் திரையரங்கில்..

(FASTGOSSIP| COLOMBO) – “X-Men” கதை தொடரின் 12வது படமாக வெளிவந்துள்ள ‘Dark Phoenix’ திரைப்படமானது கொலம்போவில் உள்ள centre scope மற்றும் லிபேட்டி திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளன.

குறித்த திரைப்படம் ‘20th Century Fox’ எனும் நிறுவனத்தினால் வெளியிடப்பபட்டு ‘Walt Disney Studios’ எனும் நிறுவனத்தினால் உலகளாவிய ரீதியாக பகிரப்படுகிறது.

Related posts

எஸ்.பி.பி. உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

wpengine

ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்த அமலாபால் (PHOTOS)

wpengine

இதுவரை 5 கோடிக்கும் அதிகமானோர் கண்டுகளித்த பாடல்…

wpengine