Top Story 2உள்நாட்டு செய்திகள்

Drone கண்காணிப்பு : 7 பேர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனிமைப்படுத்தப்பட்டுள்ள முகத்துவாரம் பகுதி, வான் மார்க்கமூடாக ட்ரோன் கமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டதை அடுத்து தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இன்று (13) காலை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.இதுவரையில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வைரஸ் காய்ச்சல் குறித்து ஆராய தொற்று நோய் பிரிவு அதிகாரிகள் குழு இன்று பயணம்…

wpengine

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு…

wpengine

பேர்பேச்சுவல் ட்ரெஷரீஸ் லிமிட்டட் நிறுவனத்திற்கு இடைக்காலத் தடை..

wpengine