உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

முகநூல் தடையினை நீக்குமாறு ஜனாதிபதி பணிப்பு…

முகநூல் மீதான தற்காலிகத் தடையினை உடனடியாக நீக்குமாறு சற்றுமுன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிற்கு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்திலும் இது குறித்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

-Rishma

Related posts

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்…

wpengine

ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்

wpengine

இன்று(10) மாலை புகையிரதங்களின் அளவை மேலும் அதிகரிக்க எதிர்பார்ப்பு…

wpengine