Uncategorized

Game பிரியர்களை கலக்க வருகிறது Angry Birds 2

Angry Birds Game ஆனது பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் ஆரம்பித்து பட்டி தொட்டியெங்கும் சக்கை போடு போட்டமை அறிந்ததே.

ஹேம் பிரியர்களை வெகுவாக கவர்ந்த இக் Gameமின் இரண்டாம் பாகத்தினை எதிர்வரும் யூலை 30 ஆம் திகதி வெளியிடவுள்ளதாக Rovio நிறுவனம் அறிவித்துள்ளது.

இதேவேளை Angry Birds Game ஆனது சுமார் 3 பில்லியன் தடவைகள் தரவிறக்கம் செய்யப்பட்டிருந்ததுடன், மில்லியன் கணக்கான பயனர்களையும் தன் வசம் கொண்டிருந்தது.

இதே போன்றே புதிதாக அறிமுகமாகவுள்ள Angry Birds 2 Game மும் பலத்த வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

(கே.அஸீம் முஹம்மத்)

Related posts

லிட்ரோ நிறுவனத்தின் விஷேட அறிவிப்பு

News Editor

ஒருபோதும் போராட்டத்திற்கு துரோகமிழைக்க மாட்டேன்

News Editor

USB சாதனங்களுக்காக விற்பனைக்கு வரும் WINDOWS 10

wpengine