உள்நாட்டு செய்திகள்

GMOA இற்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு..

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு எதிராக பாடசாலை பாதுகாப்பு அமைப்பு இன்று(21) மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றினை முன்வைத்துள்ளது.

குறித்த சங்கத்தினர் பிரபல பாடசாலைகளை கோருவதன் ஊடாக சாதாரண பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்படுவதாக தெரிவித்து இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தவற்கு முன்னர் பாடசாலை பாதுகாப்பு அமைப்பின் பிரதிநிதிகள் இன்று காலை கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னாள் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இராணுவத் தளபதி விடுத்துள்ள அறிவிப்பு

wpengine

கிளைபோசேட் தடை நீக்கத்திற்கு அரசு அனுமதி வழங்கக் கூடாது…

wpengine

பொலிஸ் ஊடக முன்னாள் பேச்சாளர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை

wpengine