உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

ICC இனது புதிய தரப்படுத்தல்களில் இலங்கை அணி முன்னேற்றம்…

சர்வதேச கிரிக்கெட் சபையால் (ICC) அறிவிக்கப்பட்ட புதிய தரப்படுத்தல்களில் ஒருநாள் தரப்படுத்தலில் இலங்கை அணி 6 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

புதிதாக வெளியிடப்பட்டுள்ள தரப்படுத்தல்களின் அடிப்படையில் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் தென்னாபிரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது.

அதேபோல் , இருபதுக்கு இருபது போட்டி தரப்படுத்தலில், நியூசிலாந்து அணி முதலிடத்தை பிடித்துள்ள நிலையில் , இலங்கை அணி 8ம் இடத்தை பிடித்துள்ளது.

பெப்ரவரி மாத ஆரம்பத்தின் போது டெஸ்ட் தரப்படுத்தலில் இலங்கை அணி 7 வது இடத்தில் காணப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மூன்றாவது டெஸ்டில் முன்னணி வீரருக்கு பதிலாக அணியில் ஜெஃப்ரி…

wpengine

பிறப்புச்சான்றிதழில் இனம் – மதம் மாற்றப்படாது

wpengine

ஷானியின் விளக்கமறியல் நீடிப்பு

wpengine