உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

ICC Hall of Fame விருதிற்காக இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா..

கிரிக்கெட் வீரரொருவருக்கு வழங்கப்படும் உயரிய விருதான (ICC Hall of Fame) விருதிற்காக இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தால் குறித்த இந்த விருது வழங்கப்படவுள்ளது.

இந்த விருதுக்காக முதற் தடவையாக இலங்கை வீரரொருவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

இந்திய விமானியை பாகிஸ்தான் பாதுகாப்பாக இந்தியாவுக்கு ஒப்படைத்தது..

wpengine

மினுவாங்கொடை வன்முறையில் ஈடுபட்ட 15 பேர் மற்றும் நாத்தாண்டியவில் 31 பேருக்கு பிணை

wpengine

IPL-2017 இல் எனது பந்துவீச்சில் கோஹ்லி, டிவில்லியர்ஸ் சுழல்வார்கள் – ஆட்டோ சாரதியின் மகன் ஆவேசம்…

wpengine