உள்நாட்டு செய்திகள்

ICTA பிரதான தலைமை நிர்வாக அதிகாரி முகுந்தன் பதவி இராஜினாமா..

இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவன (ICTA) பிரதான நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநரான முகுந்தன் கனகே தனது பதவியினை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, அவரது இராஜினாமாக் கடிதத்தினை கடந்த 11ம் திகதி நிறுவனத்தின் உயர் முகாமைத்துவரிடம் கையளித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கோரிக்கைக்கு அமையவே அவர் பதவி விலகியதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

(rizmira)

Related posts

“சிறுபான்மை சமூகம் தன்னுடைய மனக்கிடக்கையை வெளிப்படுத்துவதற்கு உகந்த தேர்தல்” களுத்துறை வேட்பாளர் ஹிஷாம் தெரிவிப்பு!

wpengine

கண்டி சம்பவம் தொடர்பில் இராணுவத்தினர் இருவர் கைது…

wpengine

முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மை இனம்; சஜித் வைத்த புதிய பெயர்

wpengine