உள்நாட்டு செய்திகள்

IDH வைத்தியசாலையில் மேலும் மூவர் தொடர்பில் பரிசோதனை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இத்தாலியில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த இலங்கையர்கள் மூவர் இருமல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் காரணமாக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அவர்கள் மூவரதும் இரத்த மாதிரிகள் வைத்திய பரிசோதனைக்காக வைத்திய ஆராய்ச்சி ஸ்தாபனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றன.

Related posts

பல்கலைக்கழக அனுமதி : வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாதம்

wpengine

சர்ச்சைக்குரிய சைட்டம் விவகாரம் – GMOA இனது இறுதித் தீர்மானம் இன்று…

wpengine

மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்களுக்கு SLS தரச் சான்றிதழ்

wpengine