Top Story 3உள்நாட்டு செய்திகள்

IMF இன் நிபந்தனைகளை நாடாளுமன்றில் தற்போது சமர்பிக்க முடியாது! – ஜனாதிபதி ரணில்..!

(இராஜதுரை ஹஷான், எம்,ஆர்.எம்.வசீம்)

சர்வதேச நாணய நிதியத்துடனான ஊழியர் மட்ட இணக்கப்பாட்டு நிபந்தனைகளை நாடாளுமன்றுக்கு தற்போது சமர்பிக்க முடியாது.

இன்னும் ஓரிரு வாரங்களுக்கு பின்னர் நிபந்தனைகளை தெளிவுபடுத்த அவதானம் செலுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சபாநாயகர் தலைமையில் இன்று (06) வியாழக்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Related posts

சாரதி அனுமதிப்பத்திரம் பெறும் வயதெல்லை அதிகரிப்பு

wpengine

தனிமைப்படுத்தலுக்கு பாடசாலைகளை பயன்படுத்தவில்லை

wpengine

சபாநாயகர் ஆசனத்தில்இருந்து எழுந்து சென்றார். (Update)

wpengine