Uncategorized

iPhone 6C ஸ்மார்ட் அடுத்தவருடம் அறிமுகம்

அப்பிள் நிறுவனமானது கடந்த காலங்களில் அறிமுகம் செய்த ஸ்மார்ட் கைப்பேசிகளின் தொடுதிரையின் அளவினை அதிகரித்தே வந்தது.

இருந்தும் முதன் முறையாக மீண்டும் 4 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்ட iPhone 6C ஸ்மார்ட் கைப்பேசியினை அடுத்தவருடம் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts

மஹிந்தவை ஒருபோதும் பிரதம வேட்பாளராக நியமிக்க மாட்டேன் – ஜனாதிபதி

wpengine

காணாமல் போன android மொபைல் போனின் imei நம்பரை கண்டுபிடிப்பது எவ்வாறு…?

wpengine

Huawei மின்னல் வேகத்தில் சார்ஜ் ஆகக்கூடிய மின்கலங்களை வடிவமைத்து வருகின்றது.

wpengine