உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

IPL இறுதி ஓவரில் சாதித்த மும்பை இந்தியன்ஸ்.. (VIDEO)

இற்றைவரையில் இடம்பெற்ற IPL போட்டிகளில் நேற்றையதினம (20) இடம்பெற்ற போட்டியானது மிகவும் சிறப்பானதொரு போட்டி என்றே கூறவேண்டும். குறித்த போட்டியானது மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரோயல் செலன்ஜஸ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது.

முதலில் துடுப்பாட்டத்தை தேர்ந்தெடுத்த ரோயல் செலன்ஜஸ் அணி 170 புள்ளிகளை தன்வசப்படுத்திக் கொண்டது. 171 என்ற வெற்றி இலக்கோடு களத்தில் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி இறுதி ஓவரில் அபாரமாக துடுப்பெடுத்தாடி வெற்றியினை உறுதி செய்தனர்.

 

ரோயல் செலன்ஜஸ் அணியின் புள்ளி விவரங்கள்;

royal

மும்பை இந்தியன்ஸ் அணியின் புள்ளி விவரங்கள்;

mumm

போட்டியின் சுவாரசிய காட்சிகள்;

[youtube url=”https://www.youtube.com/watch?v=ihFe3n8Am6I” width=”560″ height=”315″]

 

Related posts

நாளை தீர்மானம்

wpengine

கோட்டபாய எனக்கு அவரது வீட்டில் பாதுகாப்பு அளித்தார் – கேபி..

wpengine

ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் வீதிக்கு பூட்டு

wpengine