உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

ISIS குழுவில் இலங்கையர் 7 பேர் உள்வாங்கல்?

சிரியாவிருந்து இயங்கும் ISIS இஸ்லாம் தீவிரவாத அமைப்பில் இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம்கள் 7 பேர் இணைந்து செயற்படுவதாக தகவல் வெளியிட்டுள்ளது.

இவ்வாறு இணைந்து செயற்படுபவர்கள், கொழும்பு மற்றும் கண்டி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் சுமார் 20 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் அத்தகவல் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, இலங்கையைச் சேர்ந்த ஒருவர், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்து உயிரிழந்திருந்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

 

(riz)

Related posts

பொதுநலவாய இராஜ்ஜியத் தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி உரை…

wpengine

அட்லாண்டா விமான நிலையத்தில் மின்தடை – 1000 விமானங்கள் இரத்து…

wpengine

UPDATE – பசில் ராஜபக்ஷ பிணையில் விடுவிப்பு

wpengine