உள்நாட்டு செய்திகள்

ISS இன்று(18) இலங்கை வான்பரப்பினூடாக பயணிக்கும்…

சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) இன்று(18) மாலை இலங்கையின் வான் பரப்பினூடாக பயனிக்கவுள்ளது.

அது, இலங்கையினூடாக மாலை 7.25 முதல் மாலை 7.32 வரை கண்ணால் பார்வையிட முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

R.Rishma

Related posts

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பேரணி மீது கண்ணீர்ப் புகை..

wpengine

வோர்னரின் அதிரடியில் ஆஸி அணிக்கு வெற்றி..

wpengine

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

wpengine