Top Story 1உள்நாட்டு செய்திகள்

LNG ஒப்பந்தத்தை எதிர்த்து SJB மனு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கான அரசின் தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரினால் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

ரஞ்சனுக்கு எதிராக டி.வீ. உபுல் நீதிமன்றில் வழக்குத்தாக்கல்

wpengine

உயர்தர பரீட்சையின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் காலம் இன்றுடன் நிறைவு…

wpengine

60 வயது பெண்ணை துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் உத்தியோகத்தர்..!

wpengine