Top Story 2உள்நாட்டு செய்திகள்

MV X-PRESS PEARL மேலும் 7 பேர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எம்வி எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலின் உள்நாட்டு முகவர் நிறுவனமான சீ கன்சோரிடியம் லங்கா பிரைவட் லிமிடட் நிறுவனத்தின் 7 உறுப்பினர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட 7 பேரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

இன்று சர்வதேச தொழிலாளர் தினம் – கொழும்பில் பலத்த பாதுகாப்பு!

News Editor

ஸ்ரீ.சு.கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் நாளை

wpengine

கல்வியியற் கல்லூரிகளுக்கு தற்காலிக பூட்டு

wpengine