Top Story 1உள்நாட்டு செய்திகள்

MV Xpress pearl ஊழியர்களிடம் வாக்குமூலம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் தீப்பற்றிய எக்ஸ்பிரஸ் பேர்ல் (MV Xpress pearl) கப்பலின் ஊழியர்களிடம் வாக்குமூலம் பெறுவதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

இதன்படி இன்றைய தினம் கொழும்பு துறைமுகப் பொலிஸாரினால் வாக்குமூலம் பெற இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Related posts

தெமட்டகொடவில் கடத்தப்பட்ட நபரை ஹிருனிகாவிடம் அழைத்துச் சென்றதற்கான சாட்சிகள் கிடைத்துள்ளன – பொலிஸார்

wpengine

கொஸ்கம வெடிப்பு – அடிப்படை விசாரணைக்காக இராணுவ நீதிமன்றத்தை நிறுவ தீர்மானம்

wpengine

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழை

wpengine