Top Story 1உள்நாட்டு செய்திகள்

MV Xpress pearl : சட்ட ஏற்பாடுகள் குறித்த கலந்துரையாடல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  எம்வி எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலால் உருவாகியுள்ள அச்சுறுத்தல் மற்றும் பாதிப்பு என்பவற்றிற்கு நட்ட ஈடு வழங்குவதற்கு மேலதிகமாக சட்டரீதியான செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.

நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி மற்றும் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும் விடயத்துடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

Related posts

ஜனாதிபதி – அவுஸ்ரேலிய பிரதமர் சந்திப்பு…

wpengine

ஹென்ரிக் இசை நிகழ்ச்சி குறித்து முஸம்மில் விளாசல்

wpengine

சர்வ கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தை இன்னும் ஒரு வாரத்தில் முடிவடையும்?

News Editor