உள்நாட்டு செய்திகள்

PCR இனை குறைக்க எதிர்பார்ப்பில்லை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிசிஆர் பரிசோதனையை குறைக்க எவ்வித எதிர்பார்ப்பும் இல்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

சுகாதார நிபுணர்கள் பகுப்பாய்வின்படி பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக இராணுவத்தளபதி மேலும் தெரிவித்திருந்தார்.

தற்போது முன்னெடுக்கப்படும் தடுப்பூசி வேலை திட்டத்திற்கு ஆதரவு அளிப்பதை தவிர அதற்கு அழுத்தம் கொடுப்பதற்கு எவருக்கும் இடமளிக்கப்படாது என இராணுவ தளபதி மேலும் தெரிவித்தார்.

Related posts

அடுத்துவரும் ஒரு வார காலம் மிகவும் கடுமையானதாக இருக்கும்

wpengine

கல்வி அமைச்சுக்கு முன்பாக பதற்றம் – 02 பொலிஸாருக்கு காயம்

wpengine

சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள்…

wpengine