கேளிக்கை

‘RAAZI’ திரைப்படத்திற்கு அதிக விருதுகள்..

(FASTNEWS | COLOMBO)- 64வது ‘FilmFare’ விருது விழாவில் அதிக விருதுகளை மெக்னா குல்சார் இனது தயாரிப்பான ‘RAAZI’ திரைப்படம் தட்டிச் சென்றுள்ளது.

விருதுகள் 16 இற்காக பரிந்துரைக்கப்பட்ட குறித்த திரைப்படம் 05 விருதுகளை கைப்பற்றியுள்ளது.

குறித்த திரைப்படத்திற்கு சிறந்த திரைப்படம் , சிறந்த தயாரிப்பாளர், மற்றும் சிறந்த நடிகை ஆகிய பிரதான மூன்று விருதுகளும் கிடைக்கப் பெற்றுள்ளது.

Image result for 64th filmfare 2019 - raazi

Related posts

‘தளபதி 63’ படத்துக்கு தடை – நீதிமன்றத்தில் வழக்கு…

wpengine

நிர்வாணமாய் ஆட சவால்விட்ட பாக். நடிகை கதறியழுகிறார் (VIDEO)

wpengine

பெருமையை பெற்ற முதல் தமிழ் படம் மெர்சல்….

wpengine