உள்நாட்டு செய்திகள்

Rapid Antigen பரிசோதனை முன்னெடுக்கப்படும் இடங்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் 11 இடங்களில் என்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்படும் என, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்துக்கு வெளியில் கொவிட் 19 (கொரோனா) பரலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஹங்வெல்ல, இங்கிரிய, நிட்டம்புவ, மீரிகம, தொம்பே, நீர்கொழும்பு-கொச்சிகடை, கொட்டதெனியாவ, அளுத்கம, தினியாவல, மிகஹாதென்ன, பதுரலிய ஆகிய இடங்கள் உள்ளடங்குகின்றன.

Related posts

 கட்சியில் இருந்து நௌஷாட் இடைநிறுத்தம் – அ.இ.ம.கா

wpengine

முதலிடத்தினை தக்கவைக்க திசர மற்றும் அகில இடையே கடும் போட்டி…

wpengine

கொவிட் 19 – 639 : 04 [UPDATE]

wpengine