உள்நாட்டு செய்திகள்

SAITM தனியார் மருத்துவமனை குறித்து அரச மருத்துவ தொழிற்சங்கம் அரசுக்கு சிவப்பு சமிஞ்சை..

மாலபே சைட்டம் (SAITM) தனியார் மருத்துவ கல்லூரியை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் எனக் கோரி இலங்கையின் அரச மருத்துவர்கள் சங்கத்தினர் தொழிற்சங்க போராட்டமொன்றினை முன்னெடுக்கவுள்ளது.

நாளை(02) முதல் நாடு தழுவிய ரீதியில் மேற்குறித்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.

Related posts

பெப்ரவரி முதல் போக்குவரத்து அபராத சீட்டை வீட்டிற்கே அனுப்பும் திட்டம் ஆரம்பம்…

wpengine

பொலிஸ் பொறுப்பதிகாரிகள் நால்வருக்கு இடமாற்றம்…

wpengine

டெஸ்ட் அணியின் உப தலைமை சுரங்க லக்மாலுக்கு…

wpengine