Top Story 2உள்நாட்டு செய்திகள்

SLFP தலைவராக மீளவும் மைத்திரி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் நியமிக்க, கட்சியின் நிறைவேற்றுக் குழு அனுமதி வழங்கியுள்ளது.

அத்துடன், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளராக தயாசிறி ஜயசேகரவும் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழு, கட்சித் தலைமையகத்தில் நேற்று கூடிய போதே குறித்த தீர்மானங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Related posts

கொழும்பு குப்பைகளை அருவக்காட்டுக்கு கொண்டு செல்வது தொடர்பிலான கலந்துரையாடல் இன்று(13)

wpengine

நாட்டில் 2730 பேருக்கு கொரோனா

wpengine

நபரொருவருக்கு மரண தண்டனை விதித்த கொழும்பு மேல் நீதிமன்றம்!

wpengine