Top Story 2உள்நாட்டு செய்திகள்

SLFP மத்திய குழுக் கூட்டம் இன்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழுக் கூட்டம் கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெறவுள்ளதாக கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

இதன்போது சமையல் எரிவாயுவினால் ஏற்பட்டுள்ள அனர்த்தம், அத்தியாவசிய பொருட்களின் தட்டுபாடு, விலை அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தவிசாளரான பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்தார்.

Related posts

விமான சேவையின் போக்குவரத்து தாமதம் குறித்து அறிக்கை…

wpengine

நாட்டின் பல மாகாணங்களில் இன்று மழையுடன் கூடிய காலநிலை…

wpengine

மன்னாரில் இன்று நீர் விநியோகம் தடை

wpengine