உள்நாட்டு செய்திகள்

SLFP மறுசீரமைப்பிற்கு தயாராகிறது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைககள் விரைவாக ஆரம்பிக்கப்படும் என, கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் ரோஹண லக்ஷமன் பியதாச தெரிவித்திருந்தார்.

நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இளைஞர் மற்றும் பெண்கள் அணியினரை மையப்படுத்தி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இஸ்ரேல் – ஹமாஸ் போருக்கு மத்தியிலும் இஸ்ரேல் செல்ல ஆர்வமாக இருக்கும் இலங்கையர்கள்..!

wpengine

இன்று(27) நள்ளிரவு முதல் முன்னோடிப் பரீட்சைகள், கருத்தரங்குகளுக்கு தடை…

wpengine

களுத்துறையின் பகுதியில் பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 9 பேர் பலி.. பலர் மாயம் – மீட்புப் பணிகள் தொடர்கிறது..

wpengine