உள்நாட்டு செய்திகள்

SLFP முன்னாள் பிரதி அமைச்சர் விக்டர் சஜித்திற்கு ஆதரவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புத்தளம் ஆசன அமைப்பாளர் மற்றும் முன்னாள் பிரதி அமைச்சர் விக்டர் எந்தனி பெரேரா எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தனது ஆதரவினை புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு வழங்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.

Related posts

ஞானசார தேரருக்கு எதிராக வட்டரக்க தேரரிடமிருந்து முறைப்பாடு..

wpengine

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு திகதி அறிவிப்பு…

wpengine

ஹலீமுக்கு கொவிட் தொற்று

wpengine