கேளிக்கை

SP பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா ) – பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதனை அடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இதுகுறித்து சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: எனக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் அதேபோல் சளியும் இருந்ததால், நான் கொரோனா பரிசோதனை மேற்கொண்டேன். பரிசோதனை முடிவில் கொரோனா உறுதி என வந்தது. வீட்டிலேயே தனிமை படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தினர்.

Related posts

மாஸ்டர் வெளியாவதில் சிக்கல்

wpengine

அமைச்சர் தயா கமகே இனது புதல்வி திருமண பந்தத்தில்… (Photos)

wpengine

பிக்பாஸ் மீரா மிதுனின் கவர்ச்சி புகைப்படத்தினால் ரசிகர்கள் கொதிப்பு

wpengine