விளையாட்டு

SSC கழகத்தின் தலைவராக மஹேல நியமனம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன சிங்களீஸ் விளையாட்டுக் கழகத்தின்(SSC) கிரிக்கெட் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று நடைபெற்ற சிங்களீஸ் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த பொதுக் கூட்டத்தின் போதே மகேல ஜெயவர்தனவை தலைவராக நியமிக்க முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 12 வருடங்களாக SSC விளையாட்டு கழகத்தின் தலைவராக செயற்பட்ட சமந்த தொடன்வல, கழகத்தின் எதிர்கால நடவடிக்கைகளை இளம் தலைவர் ஒருவர் முன்னெடுக்க இடமளிக்கும் நோக்கில் பதவியில் இருந்து விலகினார்.

Related posts

T20 உலக்கிண்ண வெற்றி குறித்து சங்கா கவலை

wpengine

குலசேகரவின் வாகன விபத்து குறித்து கிரிக்கெட் நிறுவனத்திடமிருந்து அறிவித்தல்..

wpengine

பாகிஸ்தான் செமி பைனல் செல்ல வேண்டும் என்றால், முதலில் துடுப்பாடி விட்டு பின்னர் இங்கிலாந்து வீரர்களை டிரெஸ்ஸிங் ரூமில் பூட்டி வைத்துவிட்டு ‘டைம் அவுட்’ முறையில் அனைவரையும் ஆட்டமிழக்க வைக்க வேண்டும் ; வாசிம் அக்ரம்..!

wpengine