உள்நாட்டு செய்திகள்

STF முகாம்களிலும் தனிமைப்படுத்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்று காரணமாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 3 முகாம்களை தனிமைபடுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஷவேந்திரா சில்வா தெரிவித்திருந்தார்.

அதனடிப்படையில் களனி, களுபோவில மற்றும் ராஜகிரிய ஆகிய பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம்களே இவ்வாறு தனிமைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் 56 பேர் உட்பட பொலிஸ் அதிகாரிகள் 183 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

களுத்துறையில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் – 03 பொலிஸார் கைது…

wpengine

பாராளுமன்றில் ஆளும் தரப்பில் ஐக்கிய தேசிய கட்சி அமரும்…

wpengine

களனிவெளி புகையிரத சேவையில் தாமதம்…

wpengine