உள்நாட்டு செய்திகள்விசேட செய்திவிளையாட்டு

T-20 உலகக் கிண்ண போட்டிக்கான அட்டவணை வெளியீடு – இலங்கைக்கும் சில போட்டிகள்…

அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள 2020 இருபதுக்கு – 20 உலகக் கிண்ண போட்டிகளுக்கான போட்டி அட்டவணை உடன் அறிக்கை ஒன்று கிர்க்கெட் சபையினால் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, சிறந்த அணிகள் 16 இடையே 2020 ஒக்டோபர் மாதம் 18ம் திகதி நவம்பர் 15ம் திகதி வரையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை அணியானது 18,20,22 ஆகிய தினங்களில் போட்டியிடவுள்ளது.

Related posts

‘எட்ட இந்திக’ கைது…

wpengine

கொவிட் – விஞ்ஞான ரீதியான முறையில் கட்டுப்படுத்த நடவடிக்கை

wpengine

இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 218 ஓட்டங்கள்…

wpengine