விமலுக்கு எதிரான முறைப்பாடு சீ.ஐ.டி இற்கு அல்ல பொலிஸ்மா அதிபருக்கு (UPDATE)
(FASTNEWS | COLOMBO) – பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தனக்கு எதிராக முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் பொய்யானது என்றும், அது தொடர்பில் தான் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் இணைந்து குற்றவியல்...