அரசியல் கட்சிகள் ஆறினையே நாடாளுமன்றம் ஏற்கும் – சபாநாயகர்
அரசியல் காட்சிகளில் ஆறு கட்சியினை மட்டுமே நாடாளுமன்றம் ஏற்றுக் கொள்ளும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். எட்டாம் நாடாளுமன்றின் அங்கம் வகிக்கும் மொத்த அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் எண்ணிக்கை ஆறாகும். எவ்வாறிருப்பினும் நாடாளுமன்றில் 17...