சமன் திஸாநாயக்க உள்ளிட்ட சந்தேகநபர்களது விளக்கமறியல் நீடிப்பு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அவன்கார்ட் ஆயுதக் களஞ்சியசாலை வழக்கு சம்பந்தமாக கைதாகி விளக்கமறியலில் உள்ள தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திஸாநாயக்க உள்ளிட்ட சந்தேகநபர்கள் நால்வரையும் எதிர்வரும் 20ம் திகதி...