முன்னாள் ஜனாதிபதியின் ஆதரவுப் பத்திரிகை இன்று முதல் நிறுத்தம்
கடந்த அரசாங்கத்தில் அதிக செல்வாக்கின் கீழ் இயங்கிய இலங்கையின் முதனிலை வார இறுதி பத்திரிகைகளில் ஒன்றான, தி நேசன் (The Nation) பத்திரிகை நிறுவனம் மூடப்பட்டுள்ளது. இன்றைய தினம் முதல் பத்திரிகை நிறுவனத்தை மூடுவதற்கு...