பொலிஸ்மா அதிபர் இன்று இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு…
பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இன்று(14) இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு...