T20/தலைவர்கள்/1996 மற்றும் வீரர்கள் குறித்து இந்திய ஊடகத்திற்கு கருத்துத் தெரிவித்த அர்ஜுன
இருபதுக்கு 20 போட்டி முறையானது உடனடியாய் தயாரிக்கும் Maggie Noodles போன்றதென இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் தலைவர் அர்ஜுன ரணதுங்க இந்திய செய்தி ஊடகமான News 18 எனும் சேவைக்கு கருத்துத் தெரிவித்துள்ளார். மேலும்...