இங்கிலாந்தின் மிரட்டலில் 2வது தொடரிலும் இலங்கை கோட்டை விட்டது
இலங்கை அணிக்கெதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது. இங்கிலாந்து- இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி செஸ்டர்-லீ-ஸ்டிரிட்டில்...