நாய்கள் ஜாக்கிரதை – பதிவு செய்யாத உரிமையாளர்களுக்கு அபராதம்
நாய்களை பதிவு செய்யாத அதன் உரிமையாளர்களுக்கு பத்தாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட உள்ளது. நாடு முழுவதிலும் குறித்த உள்ளுராட்சி மன்றங்களில் வருடாந்தம் பதிவுக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் அவ்வாறு செய்யத் தவறும் நாய்களின் உரிமையாளர்களுக்கு...