மாஸ் மீடியாவினது ஊடகப்படிகள் ஐந்து நாள் வானொலிச்சேவை
பாடசாலை மாணவர்களுக்கு ஊடகம் தொடர்பான விளக்கங்களை வவுனியா North Mass Media College மற்றும் புதுக்குளம் மகா வித்தியாலயம் இணைந்து கடந்த கிழமைகளில் வெற்றிகரமாய் நடாத்தியது. குறித்த ஊடகப்படிகள் ஐந்து நாள் வானொலிச்சேவை கருத்தரங்கானது...