எவன்காட் நிறுவன கணக்காளர் சி.ஐ.டி முன்னிலையில் ஆஜராக தீர்மானம்
எவன்காட் நிறுவனத்தின் கணக்காளர் நாயகம் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராக திட்டமிடப்பட்டுள்ளது. காலி பிரதான நீதவான் அண்மையில் பிறப்பித்த உத்தரவுக்கு அமைவாகவே அவர் இன்று முன்னிலையாகவுள்ளார். காலி துறைமுகத்திலுள்ள ஆயுத களஞ்சிய கப்பல் தொடர்பாக...