கர்ப்பிணி ஆசிரியைகளுக்கான உடையில் மாற்றம் வருகிறது..
பாடசாலை கற்பிக்கச் செல்லும் கர்ப்பிணி ஆசிரியைகள் தளர்வான, தமக்குச் சௌகர்யமான ஆடைகள் அணிவது குறித்து கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கவனம் செலுத்தியுள்ளார். சேலைகள் கர்ப்பிணிகளான பின்பும் ஆசிரியைகள் அணிவது மிக அவசியமென்று அமைச்சர்...