உள்நாட்டு செய்திகள்கொழும்பு அச்சகம் ஒன்றில் இன்று அதிகாலை தீ பரவலwpengineOct 9, 2019 by wpengineOct 9, 201901 (ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு – கோட்டை பகுதியில் அமைந்துள்ள அச்சகம் ஒன்றில் இன்று(09) அதிகாலை 12.40 அளவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்....