நாலக டி சில்வாவின் பிணை மனு நிராகரிப்பு…
(FASTNEWS-COLOMBO) முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவின் பிணை கோரிய மீளாய்வு மனு விசாரணைகள் இன்றி கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இன்று(08) நிராகரிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்...